Sunday, March 2, 2008

சாசனம்


Government
By the People
Of the People
For the People
என்ற
ஜனநாயகச் சுலோகம்
பிறந்தது ஆபிரஹாம்
லிங்கனிடம் அங்கே.
அருமையான கருத்து
இருந்தாலும்
கல்தோன்றி மண்தோன்றாக்
காலத்து முன் தோன்றி
மூத்தக்குடி எங்களுக்கு
ஏற்றபடி அதில்
அரிய ஒரு
சிறிய திருத்தம்
Government
By the People
Of the People
Fuck the People

2 comments:

தமிழ்நதி said...

fuck the people. நான் அடிக்கடி நினைத்துக்கொள்ளும் வாக்கியம்.

Anonymous said...

Could you please post other poems of Piramil; thenmuga kadavul, E-Mc2, kalabairavan etc.

SK